Saturday, February 11, 2012

பங்குனி உத்திரம் -- வன்னியர் பறந்த நாள்



 பங்குனி உத்திர திருநாள் - ருத்ர வன்னிய மஹாராஜா சம்பு மஹரிஷி யாகத்தில் இருந்து அவதரித்த திருநாள்.வன்னியக்குல க்ஷத்ரிய சமுதாயம் தோன்றிய நாள். தமிழகத்திலும் தென்ஆந்திரா, தென் கர்நாடகா போன்ற பல்வேறு இடங்களில் இருக்கும் ருத்ர வன்னிய மஹாராஜா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். vanniyar ஆட்சி செய்த திருவண்ணா...மலை மாவட்டத்தில் வன்னியர் தோற்றம் பற்றிய நாடகமும் தெருக்கூத்தும் நடைபெறும்.


  (Panguni utram) is the birthday of Rudra Vanniya Maharaja. 
   Birthday of Vanniyakula kshatriya community.