பல்லவர்கள் தலைநகரம் காஞ்சி மாநகரில் உள்ள சில கலை பொக்கிஷங்கள், சமீபத்தில் எடுத்த படங்கள்.

கைலாசநாதர் திருக்கோவில்
நந்தி

பல்வேறு கோனங்களில் நந்தி

தொல்பொருள் துறை வளர்த்த புல் தரை

பல்லவ சிம்மம்

பல்லவர் புகழ் முன் சூரியனும் மங்கினான்

மண்டபமும் கோபுரமும்

புல் வெளியில் இருந்து பல் வேறு கோணங்கள்

கயிலை நாதனும்-

சிம்ம விஷ்ணுவும்.

இதுவரை நான் எந்த கோவிலிலும் பார்திராத யானை சிலை-மதில் சுவர் மேலே.

பாதுகாக்க பட வேண்டிய கலை வடிவங்கள்

சிதலமடைந்த மானுட கலையும் என்றும் புதிய இயற்கை எழிலும்(பச்சை கிளி)

பழந்தமிழன் கலையும் பின் புலத்தில் அறிவியலின் விளையும்

கலையின் முழு வடிவும்

அதன் அடியில் சில சிலையும்

அடிமுதல் முடி வரை- புல் வெளியில் இருந்து வான் வெளி வரை

சிங்கம்- பரமேஸ்வர விண்ணகரம் என்னும் வைகுந்த பெருமாள் கோவில்

சிங்கத்திம் ஆற்றலும், தூண்களின் உறுதியும்= பல்லவர்

வெளி சுற்று சுவர்களில் சிற்ப்பங்கள்

சிற்ப்பங்களில் நுனுக்கங்கள்

2ம் நந்தி வர்ம பல்லவன் எழுப்பிய “பரமேஸ்வர விண்ணகரம்”

பல்லவ சிம்மங்களில் கலை சிற்பங்களை நேரில் சென்று க