பாடல் :
"பாராண்ட பெரும்படை பல்லவர் தம் பள்ளிவாழ் படை".அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரும், தமிழ் புலமையுடையவரும், தொண்டை நாட்டரசருமாய்த் திகழ்ந்து, கி. பி. ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் என்னும் பல்லவர்கோன் ஐயடிகள் காடவர்கோன் எனப்படுகிறார். பல்லவரென்னும் பெயர் பள்ளிகளென மருவி வழங்கலாயிற்று என்பது புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் கருத்து.இன்றும் பல்லவர் குலமாக அறியப்படுவது வன்னியர் குலமாகிய காடவராயர் மற்றும் சம்புவராயர்கள் மட்டுமே.